பக்கங்கள்: 160
வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18;
புதுமைப்படுத்தப்பட்ட கலாச்சார நீரோட்டத்தை கடுமையாக மருதளிப்பவை வா.மு.கோமுவின் கவிதைகள். அன்றாட வாழ்வின் பிறழ்வுகளையும் உணர்ச்சிகளின் விசித்திரங்களையும் இக்கவிதைகள் அந்த வாழ்வின் அசலான மொழியிலேயே பேச முற்படுகின்றனர். வா.மு.கோமுவின் கவிதைகள் தரும் அதிர்ச்சி என்பது வெறும் அதிர்ச்சி மதிப்பிற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அவை எதார்த்தமென அறியப்படும் ஒன்றிற்குள் மறைந்திருக்கும் வேறொரு எதார்த்தை நம்மிடம் கொண்டு வருகின்றன.