சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 240).
இலக்கண நூல்கள், சங்க இலக்கியம், நிகண்டுகள், புராணங்கள், நாட்டுப்புற இலக்கியம் என்னும் பல வகையான இலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்ட சூழலையும் பதிப்பின் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறது. நல்ல தமிழ் நூல் என்று சொன்னால் மிகையாகாது.