பொது இடங்களில், வீட்டில், பணியிடத்தில், வணிகத்தில், பள்ளியில், கல்லூரியில், நண்பரோடு, உயர் அதிகாரியோடு, போட்டியாளரோடு பழக, பிறர் மனதில் உள்ள உண்மையை அறிய உதவும் உடல்மொழி முழுமையாக அனைவருக்கும் பயன்படும். 58 தலைப்புகளில் படங்கள் நிறைந்த பாங்கான புத்தகம்.