சங்கரர் பொன்மொழிகள்: பக்கங்கள் 48; வெளியீடு: பிரேமா பிரசுரம், சென்னை- 24;
எந்த ஆனந்தத்தின் ஒரு துளியினால் மட்டுமே இவ்வுலகு யாவும் ஆனந்தமயமாகின்றதோ, எது பிரகாசிப்பதனால் யாவும் பிரகாசம் அடைகின்றனவோ, எதன் திருஷ்டியினால் மற்ற யாவும் காணப்படுகின்றனவோ, அதுவே, அந்த நித்திய பிரம்மனேயான்!