சமுதாயத்தில் பொதுவுடமைக் கோட்பாடு: நூலாசிரியர்: சுவாமி விவேகானந்தர். வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென் னை-4. (பக்கம்: 170. விலை: ரூ.20)
மிகக் குறைந்த விலை உள்ள இந்தப் புத்தகத்தில் மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ளன.
"குடியானவர்களும், தொழிலாளிகளும் உயிரற்றவர்கள் போல் இருக் கின்றனர். பணம் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவி செய்து, சொந்த வலிமையை இவர்கள் திரும்பப் பெறுமாறு மட்டும் செய்து விட்டு, தங்கள் பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும்படி அவர்களை விட்டு விட வேண்டும்' என்கிறார் விவேகானந்தர்.