பேராசிரியர்: மலிக் முஹம் மத் ஹுசைன். தமிழில்: அஜீஸ். வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-600 012. (பக்கம்: 168).
உலகமயமாக்கலின் உண்மை நிலையையும், சமூக, அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் அது ஏற்படுத்தி வருகின்ற பாதிப்புகளையும், முஸ்லிம் இளைஞர்கள் அது சுமத்துகின்ற பொறுப்புக்களையும் விவரிப்பது தான் இந்நூல். உலகமயமாக்கலின் பல்வேறு வடிவங்களையும், உலக வங்கிக் கடன் என்ற பெயரில் அரங்கேற்றப் படுகின்ற கடன் பயங்கரவாதத்தைச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளது.