அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 272)
ராஜேஷ்குமார் சித்தர்கள் பற்றி எழுதியுள்ளாரே என சந்தேகம் விடும். அதற்கு முதலிலேயே முன்னுரையில் விளக்கம் சொல்லிவிடுகிறார். எழுத்தளவில் நான் ஒரு க்ரைம் நாவலாசிரியனாக இருந்தாலும், மனதளவில் நான் ஒரு ஆன்மிகவாதி. எல்லா மதங்களையும் போற்றுபவன். அந்த மதங்களுக்குரிய வழிபாட்டுத் தலம் இருக்கும் என்று வருபவன். அப்படிப் படித்த போது சித்தர்களையும் படிக்க நேர்ந்தது. அதன் விளைவே இந்நூல் என்கிறார். இந்த நூலை அனைவரும் படித்து பயன்பெறலாம்.