வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை17. (பக்கம்: 112)
பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில், சிறுசேமிப்பு, சாரணர் இயக்கம், சுதந்திர தின விழா, நூல் நிலையம் போன்று 39 தலைப்புகளில் கட்டுரைகளை தொகுத்துள்ளார் ஆசிரியர் . மேலும், கடிதம் எழுதும் முறை பற்றியும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எப்படி கடிதம் எழுதவேண்டும் என்பதற்கும் மாதிரிகளை தொகுத்துள்ளார்.