புத்தகங்கள்
சங்கரன் கோவில் வட்டம், கரிவலம் வந்த நல்லூர் சுப்புலாரபுரம் சாலையில் 5 கி.மீ., தூரத்தில் உள்ள வயலித்தலத்தில் கோவில் கொண்டு, அருள் பாலித்து வரும் அம்பிகை உடைய நாயகி அர்த்தநாரியாக விளங்குகிறார். அந்த அம்மன் மீது, தனக்குள்ள மட்டற்ற பக்தியை பாமாலை புனைந்து வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். நூல், வெளியில் கடைகளில் கிடைக்காது. வேண்டுவோர், கோவிலுக்குச் சென்று ஆசிரியரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!