விலைரூ.90
புத்தகங்கள்
Rating
திரிசக்தி பதிப்பகம், கிரிகுஜா என்க்லேவ், 56/21, முதலாம் அவின்யூ சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை - 20. (பக்கம்: 238 )
கதையைக் கதையாக எழுதாமல் கவிதையாக எழுதும் கவிதாயினி ஜெயந்தஸ்ரீ.
இதோ ஒரு உதாரணம்: பிள்ளைப் பிராயத்தில் நண்பர்களுடன் நிலாப் பிடிக்கும் விளையாட்டுண்டு. கிணற்றில் தண்ணீரில் நனைந்தபடி நிலா மிதக்கும்.
பெரியவர்களுக்குத் தெரியாமல், ஓசை இன்றி வாளியைக் கிணற்றில் இறக்கி, வாளித் தண்ணீரில் நிலாவைச் சிறைப்படுத்தி, மெல்ல மெல்ல மேலே இழுத்து எம்பி வாளியை எங்களிடம் இழுக்கும் போது, நிலா வாளியில் இருந்து வழுக்கிக் கீழிறங்கி, மீண்டும் கிணற்றுத் தண்ணீரில் மிதந்து அண்ணாந்து எங்கள் முகம் பார்க்கும்.
மழை வில் மனிதர்கள்- காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு, லாச்சிகா, இது ஒரு சாமிக் கதை போன்றவை. கதை சொல்லும் கலையின் சிகரங்கள்...
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!