முகப்பு » மருத்துவம் » தொல் சிறப்புள்ள

தொல் சிறப்புள்ள இந்திய மூலிகைகள்

விலைரூ.50

ஆசிரியர் : ஆர்.எஸ்.நாராயணன்

வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை

தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41, பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98. (பக்கம்: 106 )

தாமரை, சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, ஓமம், குங்குமப் பூ, இளநீர் போன்றவற்றின் மருத்துவக் குணங்களை ஆசிரியர் விளக்குகிறார். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள மூலிகைகள் பலவற்றில் புற்றுநோய் எதிர்ப்புத் திறனும் உண்டு. 23 மூலிகைகள் சிறப்பாக ஆராயப்பட்டுள்ளன. அட்டைப்படத்தை அலங்கரிப்பது ஜாதிக்காய் அதை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us