இஸ்லாமிய மதத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை குரான் மற்றும் நபி மொழிகளில் இருந்து ஆதாரபூர்வமாக விளக்குகிறார் ஆசிரியர். அதோடு, இஸ்லாமிய மதத்திலும், நடைமுறை வாழ்விலும் சிறந்து விளங்கிய இஸ்லாமிய பெண்களின் வரலாறையும் சேர்த்துள்ளார். 1979ல் வெளியான இந்நூல் பல பதிப்புகளை கண்டு, இப்போது மீண்டும் அச்சாகியுள்ளது.