விலைரூ.140
புத்தகங்கள்
தமிழகம் ஊரும் பேரும்
விலைரூ.140
ஆசிரியர் : ரா.பி. சேதுப் பிள்ளை
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பகுதி: வரலாறு
Rating
35 பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை -17.
(பக்கம்: 288)
அறுபது ஆண்டுகளுக்கு முன், ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய நூல் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக இடம் பெற்ற சிறப்பைப் பெற்ற நூலாகும். ஒவ்வொரு ஊரின் பெயருக்குப் பின்னால் உள்ள காரண, காரியங்கள் படித்துப் பார்க்கையில் வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்.
இதை ரா.பி.சேதுப்பிள்ளை எடுத்து விளக்கியுள்ள பாணி மிகவும் சுவாரஸ்யமானது. "ரா.பி.சேதுப்பிள்ளை யின் உரைநடைத் தமிழ் கவிதைநடையை நினைவுபடுத்தும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்களின் தனிச்சிறப்பை விளக்கிக்கூறும் எளிய புத்தகம் இது
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!