விலைரூ.120
புத்தகங்கள்
தீப்பறவையின் கூடு (பிற மொழி நவீன சிறுகதைகள்)
விலைரூ.120
ஆசிரியர் : திலகவதி
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்: -
Rating
இதனால், தமிழ்ப் படைப்பு உலகம் வளம் பெறும். இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும். ஐசக்பாஷெவிஸ் சிங்கரின், "விதி கதையில் சில மொழி பெயர்ப்பு வரிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நுட்பமான மொழி பெயர்ப்பு."அந்தப் பெண்மணி சிரிக்கத் தொடங்கினாள். அவருடைய கண்களிலிருந்து நீர் அருவியாகப் பெருகிற்று. அவள் மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். அவளுடைய கை அணிகள் உள்ளீடற்றவையாக ஒலித்தன. அவள் லேஸ் வைத்த கைக் குட்டையை எடுத்ததும், அவளுடைய முகபாவம் மாறியது. பிரார்த்தனைக்கு நடுவே தடுக்கப்பட்ட பக்தையைப் போல, அவள் காட்சி அளித்தாள்...
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!