முகப்பு » கவிதைகள் » சுட்டும் விழி

சுட்டும் விழி

விலைரூ.40

ஆசிரியர் : இரா.இரவி

வெளியீடு: ஜெயச்சித்ரா

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை

 21- வன்னியக்கோனார் சந்து, வடக்குமாசிவீதி,

மதுரை - 625 001,       (பக்கம்: 64)

ஹைக்கூ என்றதும் நினைவுக்குள் வரும் மிக சில கவிஞர்களுள் இரா.ரவியும் ஒருவர். "சுட்டும் விழி இவரது பதினொன்றாவது நூல்.""இந்நூலை படிக்கும் வாசகர்களின் சிந்தையில், சிந்தனைப் பொறி, சிறு மின்னல் கீற்று தோன்றுமானால் அதுதான் நூலின் வெற்றி என முன்னுரையில்  தெளிவுபடுத்தியுள்ளார்.
தாய் - தந்தை - மனைவி - குழந்தை என்னும் குடும்ப உறுப்பினர்களின் மேன்மைகளை எல்லாம் தம் ஹைக்கூ கவிதைகளில் உயர்த்திப் பிடித்துள்ளார் ரவி.
 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us