விலைரூ.100
புத்தகங்கள்
சின்னஞ்சிறு செயல்கள் உங்கள் சுற்றுச்சூழலைக் காக்க
விலைரூ.100
ஆசிரியர் : மு.ராஜி
வெளியீடு: விசிக்மா பப்ளிஷர்ஸ்
பகுதி: பொது
Rating
245, மேக்ஸ் ஒர்த் நகர், சுண்ணாம்பு கொளத்தூர், கோவிலம் பாக்கம், சென்னை -117.
(பக்கம்: 126)
இன்றைய சிறிய விதைகள், நாளைய பெரிய மரங்கள். இன்றைய சிறிய செயல்கள், சுற்றுச்சூழலைக் காக்கும் நாளைய நற்பணிகள்தமிழக அரசு வணிகவரித்துறையின் துணை ஆணையர் திருமதி. இராஜி, 30 சிறிய செயல்களாய், சுற்றுச் சூழலைக் காக்கும் 30 அரிய செயல்களை இந்த நூலில் எளிய முறையில் இனிமையாக எழுதியுள்ளார்.365 நாட்களும் நினைவில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய, 30 செயல்களைப் பட்டியல் இட்டுள்ளார். இந்த, 30 நாட்களும் உலக அளவில் போற்றப்படும் 30 நினைவு நாட்கள் என்பன குறிப்பிடத்தக்கன ஆகும்.நன்கு வாழ, இன்று நாம் செய்யவேண்டிய நற்பணிகளைக் கூறும் நல்ல நூல்
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!