விலைரூ.160
புத்தகங்கள்
ஒரு வார்த்தையின் பொருள்
விலைரூ.160
ஆசிரியர் : புவனா நடராஜன்
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்: -
Rating
ஏழைப் பெண் பிரசவத்திற்கு, அவன் செய்த உதவியும், மருத்துவமனை டாக்டர் தெரிவிக்கும் கருத்தும், கதையின் உயிரோட்டத்திற்கு சான்று. அவனும், தன் பயணத்தை தொடர "ராம் ராம் என்பது இந்த நாட்டில் வாழும் உயிர்த்துடிப்புள்ள மனிதர்களைக் காட்டுவதாகும். சிறந்த படைப்பு, நல்ல தமிழ்நடை உள்ள நாவல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!