விலைரூ.195
புத்தகங்கள்
Rating
பக்கம்: 256
விநாயகப் பெருமான் ஞானகாரகன். அவ்வைப் பிராட்டிக்கு முத்தமிழைத் தந்த வேத முதல்வன். ஆனந்த விநாயகர் வரலாறு, புராணக் கதைகள், விநாயக பிம்பத்தின் சிறப்பு, அணிகலன்கள், வாகனம், ஆயுதங்கள், திருவிழாக்கள், திருத்தலங்கள், இந்திய நாடு மட்டுமல்லாது, கடல் கடந்த நாடுகளில் உள்ள விநாயகர் கோவில்கள், பூஜை, சடங்குகள், நைவேத்தியங்கள், மந்திரங்கள், அகவல்கள் என, மிகத் தெளிவாக ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று புறந்தள்ளாது, மூல நூல் போன்ற வாசிப்பை இந்நூல் வழங்குகிறது.
தமிழில் தந்த திவாகர், தமிழ் எழுத்துலகில் கடந்த 30 ஆண்டுகளாக கால் பதித்து, பல வரலாற்றுப் புதினங்களைத் தமிழ் வாசகர்களுக்கு விருந்தாய் சமைத்தவர்.நல்ல கட்டமைப்போடு, நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!