விலைரூ.240
புத்தகங்கள்
Rating
பக்கம்: 320
கடந்த, 1960களிலே இருந்து, 2013ம் ஆண்டின் நேற்றைய பொழுது வரை, தமிழ் இதழ்களில் அடிக்கடி காணப்பட்ட பெயர் மலர் மன்னன். சிறந்த இதழ்களில் எல்லாம் அவரது சிறுகதையோ, கட்டுரையோ, தொடர் நாவல்களோ, விமர்சனங்களோ வந்த வண்ணம் இருக்க வைத்த எழுத்துத் தச்சர். பல்வேறு இதழ்களில், அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் தான் இந்நூல்.
"ஜாதியில்லை, வர்ணமுண்டு என்ற தலைப்பில் துவங்கி, "சின்னராஜு என்ற தலைப்போடு, 26 சிறுகதைகளுடன் நூல் நிறைவடைகிறது. ஒவ்வொரு கதையும் முத்திரைக் கதை.குறிப்பாக, பாரதி நேசர்கள் ஒவ்வோர் கையிலும் இருக்க வேண்டிய அற்புதமான நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!