விலைரூ.65
முகப்பு » கட்டுரைகள் » நீங்களும்
புத்தகங்கள்
நீங்களும் இராமனாகலாம்
விலைரூ.65
ஆசிரியர் : ப. முத்துக் குமாரசுவாமி
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
பகுதி: கட்டுரைகள்
Rating
பக்கம்: 136
மகாத்மா காந்திஜி ஒருமுறை, "நாம் ஒவ்வொருவரும் முயன்றால் ராம பிரானாக ஆகலாம் என்று கூறியுள்ளார். அதையே தலைப்பாக்கி, இந்த நூல் ராமபிரானின் உயரிய குணநலன்களை விவரித்து, வேத நெறிகளின்படி வாழும் ஒவ்வொரு மனிதனும், உயர் நலங்கள் அனைத்தையும் பெறுவான் என, எடுத்துரைக்கிறது.
ராமனைப் பற்றியும், ராமாயணச் சிறப்பு பற்றியும் கூறுவதோடு, கண்ணனின் தூது, சமாதானத்தின் வெளிப்பாடு என்று, ஒரு நெடுங் கட்டுரையும், "தூய்மையான அன்பு துயரைத் துடைக்கும் என்றொரு நெடுங்கட்டுரையும் எடுத்துரைக்கின்றன. வாழ்க்கை நெறிகளை அருமையாக விளக்குகின்றன,ஒவ்வொரு கட்டுரையும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!