விலைரூ.260
புத்தகங்கள்
Rating
பக்கம்: 384.
மராட்டிய வீரன் சிவாஜியின் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் இனத்துக்காகவும், மதத்துக்காகவும் ஏற்பட்ட ஒரு சுதந்திர அல்லது சுயராஜ்ய போராட்டங்கள். இதுவும் ஒரு விதமான விடுதலைப் போராட்டம் போன்றதே. பின்னாளில் ஆங்கிலேயனை விரட்ட ஏற்பட்ட போராட்டத்தின் மூலதனத்தை சிவாஜி தான் அமைத்துக் கொடுத்தார் என்பதில் ஐயமில்லை.
இந்த நாவலில் சிவாஜியின் பற்பல வீரசாகசங்கள், தந்திரங்கள் ஆகியவை மிக விறுவிறுப்பாய், தனக்கே உரித்தான அலங்காரத் தமிழ் நடையில் தந்திருக்கிறார் ஆசிரியர். சிவாஜியின் அத்தனை வெற்றிகளுக்கும் பின்னால் பூஜ்யா என்ற தமிழ்ப் பெண் விளங்குகிறார் என்பது ஆசிரியரின் அற்புதமான கற்பனைத் திறன். சரித்திர நாவல் பிரியர்களுக்கு ஒரு அருமையான விருந்து.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!