துருக்கியர், இஸ்லாமிய சரித்திரத்தில் சிறந்த பங்கு பெற்றுப் பணியாற்றி வந்திருக்கின்றனர். இந்திய முஸ்லிம்கள், குறிப்பாக சென்ற நூறு ஆண்டுகளாக, துருக்கியருடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவர்கள் தாம். இந்நூலில், துருக்கியை ஆண்ட முஸ்லிம்களைப் பற்றிய, சுருக்கமான ஆனால், விரிவான பேனாச் சித்திரங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளார். குறிப்பாக, வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல். சிவா