ஆரம்பத்தில் எகிப்திய நாகரிகம் பற்றிச் சொல்கிறார். பின் பாபிலோனியர்கள், கிரேக்கர்கள், பாரசீக நாகரிகம், ரோமானியர்கள், சித்தியர்கள், சிந்துவெளி நாகரிகம், சீனாவின் பெருமை. அரேபியப் பேரரசு, ஆசிய நாடுகள், இங்கிலாந்தின் வளர்ச்சி, காலனி நாடுகள், ரஷ்யப் புரட்சி, முதல் உலகப் போர் என்று மனிதகுல வரலாற்றை ஒரு பறவைப் பார்வையில் சொல்லிச் செல்கிறார். பொது அறிவு வளர அவசியம் படிக்க வேண்டிய நூல்! எஸ்.குரு