முகப்பு » வர்த்தகம் » போட்டுத் தள்ளு

போட்டுத் தள்ளு

விலைரூ.170

ஆசிரியர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தொழிலில், விற்பனையில் போட்டியை வெல்லும் கலையை சொல்லி தருகிறார் சதீஷ். நாம் செய்யும் தொழிலின் அடிப்படையை நாமே சரியாக தெரிந்து கொள்ளவில்லை என்றால், போட்டியை எப்படி சரியாகக் கணிப்பது? போட்டியாளர் யார்  என்பதை எப்படி அறுதியிடுவது, நம் தொழிலின் துவக்கமே நான் யார், எந்தத்  தொழிலில் இருக்கிறேன், யார் என் வாடிக்கையாளர், அவரின் எந்தத் தேவையை நான் பூர்த்தி செய்கிறேன் என்ற ஆதார கேள்விகளுக்கு விடை காண்பது தான். நீங்கள் சுய தொழில் செய்பவராக இருக்கலாம் அல்லது  அரசியல்வாதியாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜெயிக்க, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளரை நீங்கள் கவர வேண்டும். உங்கள் ‘பிராண்ட்’ மீது அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை அள்ளி வீசுகிறார். வணிக இலக்கியப் பொக்கிஷம்!
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us