ஆசிரியர்- சுவாமி பஜனானந்தர், வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4.தியானம் பலனளிக்க வேண்டுமானால் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தியானப் பாதையில் சில தடைகள் வருகின்றன, ஒருமுனைப்பட்ட முயற்சியாலும் இறையருளாலும் அவற்றைக் கடக்க முடியும். முறையாக தியானம் பழகிவரும் மாணவன் சிறந்த மாணவனாகிறான். தொழிலாளி சிறந்த தொழிலாளி ஆகிறார், எஞ்ஜினியர் சிறந்த எஞ்ஜினியராகிறார்- உண்மையான ஆன்மிக சாதகன் உள்ளொளியைக் காண்கிறான்.