முகப்பு » கட்டுரைகள் » தமிழர் திருமணம்

தமிழர் திருமணம்

விலைரூ.20

ஆசிரியர் : மா. இராசமாணிக்கனார்

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
 கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன், தமிழர் திருமணம் பற்றி, டாக்டர் மா.ராசமாணிக்கனார் எழுதிய ஒரு கட்டுரை, பெரிய மாற்றங்களைச் செய்துள்ளதை இந்த நூலில் காணலாம். வீதி எங்கும் பந்தல், வீண் செலவு, புரோகிதர், பொருள் புரியா மந்திரங்கள், அக்னி புகை என்று, இன்றைய எந்த அடையாளமும் இல்லாமல், எப்படி தமிழர் திருமணம் செய்து கொண்டனர் என்பதை, ஆய்ந்து எழுதியுள்ளார்.
அகநானூறு, 86, 136 ஆகிய பாடல்களில் உள்ள செய்திகளை விளக்கி, முற்கால தமிழர் திருமணத்திற்கு சான்று காட்டியுள்ளார்.
தேவையற்ற சடங்குகள், செலவுகள், சங்கடங்களை தவிர்க்கும், இந்த எளிய தமிழர் திருமணத்தை, திரு.வி.க., மறைமலை அடிகள் உள்ளிட்ட, 33 தமிழறிஞர்கள் ஆதரித்து எழுதி உள்ளனர்.
மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us