கடந்த, 1986ல் நடக்கும் கதையாக, நீருக்கடியில் சில குரல்கள் நாவல் அமைந்துள்ளது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலை செல்லும் இளைஞர் ஆகிய, மூன்று நபர்களுக்கு இடையில் நடக்கும் யதார்த்த சூழல், கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், வற்புறுத்தி படிக்க வைப்பது; படிப்பு ஆர்வத்தை சூழ்நிலை சிதைப்பது உள்ளிட்ட, எதிர்முரண் கதையின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.