உலக மக்கள் எவ்வளவு குற்றங்கள் செய்தாலும், தனிக் கருணை திருவுளத்தால் அதை நீக்கி அருள்புரிபவள் புவனேஸ்வரி அன்னை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் புவனேஸ்வரி ஒளியாக உயிர்கிறாள். அவளைத் தியானித்து உள்ளே உறையும் பேரொளியை நாம் தரிசிக்க வேண்டும். அந்த தரிசனம் தான் உண்மையான சுகம் என்கிறது இந்நூல்.