இயேசுவின் இறையருளை பற்றியும், மானிட குலத்துக்கு எடுத்துக்கூறும் போதனைகளையும் நல்ல கவிநயத்துடன் சொல்கிறது இந்நூல். நல்ல சொல்வளம், கவித்துவம், காவியம் முழுவதும் நிரம்பி கவிமணம் வீசுகிறது. உலகைப் படைத்தவர் உவந்தே மனிதன் உருவில் வந்தார் என்று இயேசுவின் சிறப்பைக் கூறுகிறது இந்நூல்.