நாணயம் காக்கும் ஆவணங்கள், மாற்றத்திற்குரிய ஆவணத்தின் இலக்கணம் என்ன? காசோலை முறை துவங்கப்பட்ட வரலாறு மற்றும் பயன்கள், காசோலையில் சம்பந்தப்பட்ட மூன்று நபர்கள், வங்கிகளும் காசோலைகளும், எந்தந்த கணக்குகளில் காசோலை வரையலாம், வங்கியாளர் – வாடிக்கையாளர் உறவு, காசோலை சரியாக எழுதுவது எப்படி? சி.டி.எஸ்., காசோலைகள் குறித்த எச்சரிக்கை விபரங்கள், குறுக்கு கோடிடுதலின் நன்மைகள், மாற்றிசைவு கையொப்பம் குறித்த விதிமுறைகள் உள்ளிட்டவை அடங்கிய வங்கி பெட்டகம் இந்நுால்.