வங்கிகள் வழங்கும் கிஷான் கிரெடிட் கார்டு, நில சீரமைப்பு கடன், விவசாய கிளினிக் கடன், வாகன கடன், நிலமில்லாத விவசாயிகள் நிலம் வாங்குவதற்கான கடன், மீன், கோழி, மாட்டுப் பண்ணை கடன், நீர் பாசன கடன், தங்க நகை கடன். நிலமில்லாத விவசாயிகள் கூட்டாகச் சேர்ந்து பெறும் கடன், பயிர் காப்பீடு திட்டம், சாண எரிவாயு அடுப்பு கடன், கடன் பெறுபவர் தர வேண்டிய ஆவணங்கள், கடனை திருப்பிச் செலுத்தும் காலம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பெட்டகம்.