அங்கீகாரமற்ற வீட்டுமனை என்றால் என்ன? மனைப் பிரிவை முறையாக்க என்ன செய்ய வேண்டும்; வரன்முறைப்படுத்த என்னென்ன கட்டுப்பாடுகள்; ஒவ்வொரு தனி நபருக்கும் எவ்வளவு நிலங்கள் இருக்க வேண்டும்; நில உச்ச வரம்பு சட்டம் என்ன சொல்கிறது? வரன்முறைப்படுத்த முடியாத நிலங்கள்; வரன்முறைப் படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு இந்நுால்.