முகப்பு » பொது » வங்கிகளின் டிஜிட்டல்

வங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி?

விலைரூ.320

ஆசிரியர் : வடகரை செல்வராஜ்

வெளியீடு: ரேவதி பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்நுாலில், வங்கியின் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு போன்றவை துவங்கும் வழிமுறைகளும், மின்னணு பண மாற்றம் குறித்த தகவல்களும் விளக்கமாக கொடுக்கப்பட்டு உள்ளன. ‘மொபைல் பேங்கிங், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் பேங்கிங், ஏ.டி.எம்., டெபிட், கிரெடிட் கார்டு’ ஆகியவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளையும் எளிய முறையில் கூறுகிறது இந்நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us