ஆசிரியர்-ப.திருமா வேலன். தென்திசை வெளியீடு,கேகே புக்ஸ் பி.லிட்.,19,சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்),தியாகராயர் நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:176.காந்தி ஒழிக்கப்பட வேண்டிய சக்தி என்று ஒவ்வொரு நாளும் எதிர்த்து எழுதி வந்தவர் பெரியார்.ஆனால் மதவாத சக்திகளால் காந்தி கொலை செய்யப்பட்டதை அறிந்த மறுகணமே, இருந்தது ஆரிய காந்த; இறந்தது நம் காந்தியார் என்று சொல்ல ஆரம்பித்தார்.நாடு முழுவதும் காந்திக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது திராவிட இயக்கம்.அதன் தொடர்ச்சியாக, ஆசைத்தம்பி எழுதிய புத்தகம் வகுப்பு வாதத்தை தூண்டியதாக தடை செய்யப்பட்டது.அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்துகிறது இந்த புத்தகம்.