முகப்பு » பொது » சாவர்க்கரின்

சாவர்க்கரின் வாக்குமூலம்

விலைரூ.100

ஆசிரியர் : ஜனனி ரமேஷ்

வெளியீடு: தடம் பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரின் வாக்குமூலம் தமிழாக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்த எழுத்து மூலமான ஆவணம் மாறாமல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
குற்றத்தில் தொடர்பில்லை என்பதை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மறுத்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். காந்தி கொலை வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது.

Share this:

வாசகர் கருத்து

MANIKANDAN GOVINDRAJ - Ahmedabad,இந்தியா

நான் வரலாற்று கட்டுரை எழுதி வருகிறேன் எனவே இந்த நூல் எனக்கு தேவை நன்றி மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us