முத்திரையின் பலன்கள், முத்திரைகளும் அதன் நிறங்களும், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள், தியானம், முத்திரைகளைச் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை என 10 தலைப்புகளில் விளக்கம் உள்ளது.
யோக முத்திரை என்ற பகுதியில் 59 வகை முத்திரைகளும், செய்முறை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
– பேராசிரியர் இரா.நாராயணன்