முகப்பு » பழமொழிகள் » சிறந்த பழமொழிகளும்

சிறந்த பழமொழிகளும் சுவையான விளக்கங்களும்

விலைரூ.60

ஆசிரியர் : டி.வி.சங்கரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பழமொழிகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கையை சரியான பாதையில் நகர்த்தி செல்ல உதவும் தன்னம்பிக்கை நுால். மனித மனங்கள், சுபாவங்கள் குறித்து, 83 தலைப்புகளில் எளிய நடையில் உள்ளன. பயத்தை ஏன் வெளிக்காட்டக் கூடாது;

பேராசையால் வரும் வினைகள்; கடுமையான வார்த்தைகளால் ஏற்படும் காயம்; நல்லவர்களோடு ஏன் நட்பு வைத்திருக்க வேண்டும்; காக்கை போல் ஏன் கூடி வாழ வேண்டும் போன்ற கேள்விகளுக்கு, பழமொழி வழியாக விளக்கம் பெற முடியும்.

அறிவை விட எப்படி அனுபவம் சிறந்தது என்பதை விளக்குகிறது. பிரச்னைகளை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள உதவும் நுால்.
டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us