முகப்பு » சமையல் » நாகூர் நளபாகம் – 2

நாகூர் நளபாகம் – 2 பாகங்கள்

விலைரூ.200

ஆசிரியர் : கே.நஜீமா ஜமான்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: சமையல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுவை தரும் உணவு வகைகளின் செய்முறை பற்றி, விளக்கமாக கூறும் நுால். இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில், 65 வகை உணவு செய்முறை பற்றி கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம், 60 வகை உணவுகளை செய்ய கற்பிக்கிறது.

உணவு சமைக்க தேவையான பொருட்கள் தனிப்பட்டியலாகவும், செய்முறை விளக்கம் தனியாகவும், எளிதில் புரியும் வகையில் தரப்பட்டுள்ளது. இதில், பல வித்தியாசமான சுவையை கொண்ட உணவுகள், கேள்விப்பட்டிராத உணவுகளும் உண்டு. சில உணவு செய்முறையை படிக்கும் போதே, நாவில் எச்சில் ஊறும். எளிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ள சமையல் கலை நுால்.
– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us