முகப்பு » அரசியல் » மீனவர்களும் அரசியல்

மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும்

விலைரூ.70

ஆசிரியர் : வழக்கறிஞர் லிங்கன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மீனவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்தி, வரலாற்று பின்புலத்துடன் எழுதப்பட்டுள்ள நுால். மீனவர்களை, பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை முன்மொழிகிறது.

மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும், பழங்குடியின பட்டியலும் மீனவர்களும், மீனவர்களின் பழங்குடியின வாழ்க்கை முறை, கச்சத்தீவும் தமிழக மீனவர்களும் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. உரிய புள்ளி விபரங்கள் வலு சேர்க்கின்றன. மீனவர்கள் உரிமை கோரும் நுால்.
பாவெல்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us