அன்றாடம் புழங்கும் சொற்களில் நறுக்கு தெறித்தாற் போல் எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பெரும்பாலும், பெண்ணிய பார்வையில் அமைந்துள்ளன. ஒரு கவிதை மிக நுட்பமாக, ‘நுண்மியோடு வாழப் பழகிக் கொள்ளுங்களென்ற அரசின் அறிவுறுத்தலின் போது இவள் அழுதிருப்பாளா, சிரித்திருப்பாளா?’ என கேட்கிறது.
இது போல் பல கேள்விகளால் அமைந்துள்ள கவிதை தொகுப்பு நுால்.
– மதி