முகப்பு » பொது » சுவையான செய்திகள்

சுவையான செய்திகள்

விலைரூ.35

ஆசிரியர் : எஸ்.கஸ்தூரி

வெளியீடு:

பகுதி: பொது

Rating

பிடித்தவை
ஆசிரியர்-எஸ்.கஸ்தூரி.வெளியீடு:ஏகம்பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964, 3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005.பக்கங்கள்:128. பலசரக்கு மளிகை இன்றைய பல்பொருள் அங்காடி போன்றவைகளில் விற்பனைக்குப் பல நாட்டுப் பொருள்கள் வந்து குவிகின்றன. வேண்டுபவர்,வேண்டுவனவற்றைத் தேர்ந்தெடுத்துச் சென்று பயனடைகின்றனர்.அதைப் போலவே இந்தத் தகவல் தொகுப்பு நூலில், சுவையான செய்திகளைத் திரட்டிப் படைக்கப்பட்டுள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us