முகப்பு » பொது » வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

விலைரூ.120

ஆசிரியர் : எம்.ராமச்சந்திரன்

வெளியீடு: வசந்த் பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
வீட்டுக்கடன் வாங்க வழிகாட்டி, வாங்கியதை திருப்பிச் செலுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கும் நுால். வீட்டுக்கடன் முறையை படிப்படியாக விளக்குகிறது. வீட்டுக்கடன் பெற தகுதியுள்ளோர், கடன் தொகை, வைத்திருக்க வேண்டிய கையிருப்பு, பரிசீலனைக் கட்டணம், கடனுக்கான வட்டி விகிதம் போன்ற விபரங்களை மிக எளிமையாக விவரிக்கிறது.

வீட்டுக்கடனை திரும்பச் செலுத்தும் கால அளவு, திரும்பச் செலுத்துவதற்கான விதிமுறைகள், கடனுக்கான காப்பீடு என பலவற்றையும் அலசி ஆலோசனை தருகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான வீட்டுக்கடன் விபரங்களும் இடம் பெற்றுள்ளன. வீடு கட்ட, வாங்க திட்டமிடுவோர் உரிய நிதி திரட்டுவதற்கு வழிகாட்டும் நுால்.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us