முகப்பு » கம்ப்யூட்டர் » கைத்தறியும்

கைத்தறியும் கணிப்பொறியும்

விலைரூ.90

ஆசிரியர் : முனைவர் பெ.சசிக்குமார்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

பகுதி: கம்ப்யூட்டர்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அறிவியல் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய நுால். அறிவியல் முயற்சிகளில் முதன்மையானது சக்கரத்தின் கண்டுபிடிப்பு தான். சக்கரத்தைப்பயன்படுத்தி வேகமாகச் செல்வதற்கான வழியைக் கண்டறிந்தனர். அதன் பயன்பாட்டுடன் ஒன்றிணைந்த மிதிவண்டியின் கண்டுபிடிப்பு, 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்தது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உப்பு பயன்படுத்தப்படுகிறது என்பதும், சால்ட் என்னும் பெயருக்கும், சாலரி என்னும் சம்பளத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பதையும் அறிவிக்கிறது. அறிவியல் தொடர்பான செய்திகளை எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால்.

முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us