நில உடைமை பற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்களுடன் வெளிவந்துள்ள நுால். பிரிக்கப்படாத பாகத்துக்கான பட்டா பற்றி விபரமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாவில் திருத்தம் செய்வது எப்படி; நிலத்தை பிரித்து அளப்பது எப்படி? இந்த பட்டா தொடர்பான முக்கிய அரசாணைகள் இந்த புத்தகத்தில் உள்ளன.
பிரிக்கப்படாத நிலத்தின் பட்டா பற்றி விளக்கமான கருத்துக்களை தரும் நுால்.