நிவேதிதா புத்தக பூங்கா, 14 இரண்டாவது தளம், பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கங்கள்-192)
தஞ்சை மாவட்டத்தின் கிராம மக்களையும் அவர்களது வாழ்வுப் பாடுகளையும், அவர்களில் ஓருவராகவே நின்று நோக்கும் தனமையும், எழுத்தாக்கும் கலைமையும் சுந்தர பெருமாளுக்கு கைவந்திருக்கிறது.