முகப்பு » தமிழ்மொழி » பயன்பாட்டு இலக்கணம்

பயன்பாட்டு இலக்கணம்

விலைரூ.160

ஆசிரியர் : முகிலை இராசபாண்டியன்

வெளியீடு: முக்கடல்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ் மொழியை தெளிவாக புரிந்து கொள்ள பயன்படும் இலக்கண நுால். எழுத்து உச்சரிப்பை தெளிவுபடுத்துகிறது. சொல் வேறுபாடு, பொருள் மாறுபாடுகளை எளிமையாக உணர்த்துகிறது.

அருகில் – அருகாமையில், சுவரில் – சுவற்றில் என்பதற்கு உரிய விளக்கங்களை எடுத்துக்காட்டுடன் விளக்குகிறது. கறுப்பு – கருப்பு, சில்லறை – சில்லரை வேறுபாடுகளை புரிய வைக்கிறது.

வாழ்த்துகள் என குறிப்பிடுவது சரியா என விவாதிக்கிறது. ஒரு, ஓர் சொற்கள் இடம்பெறுவது குறித்து தெளிவுபடுத்துகிறது. மொழியை பிழையின்றி கற்க உதவும் நுால்.

வீரா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us