முகப்பு » கட்டுரைகள் » ஆராய்ச்சி மற்றும்

ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறிமுறைகள்

விலைரூ.200

ஆசிரியர் : முனைவர் ஆ.மணவழகன்

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மொழி, இலக்கிய ஆய்வுகளில் வழிகாட்டுதலை வரையறுத்து கூறும் நுால். ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறி முறைகளுக்கு கருவியாக விளங்குகிறது.

ஆய்வுகள் அறிவியல் அடிப்படையில்முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. வெளியீடுகளில் பின்பற்றப்பட வேண்டிய நெறிகளை விரிவாக எடுத்துரைக்கிறது.

நேர்மையான ஆராய்ச்சிக்குத் தேவையான நடைமுறை ஆவணமாக உள்ள நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us