முகப்பு » சமையல் » உணவுகளைப் பற்றிய

உணவுகளைப் பற்றிய ஆச்சரியமான விஷயங்கள்!

விலைரூ.150

ஆசிரியர் : கே.நஜீமா ஜமான்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: சமையல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உணவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை உடைய நுால். உணவு சார்ந்த அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது.

உணவே உலகம் என துவங்கி, ஆச்சரியமான தகவல்களை தந்துள்ளது. சமையல் கலையின் வரலாறு பற்றியும் கூறப்பட்டுள்ளது. கூட்டாக உண்பதன் சிறப்பு பற்றிய தகவல்கள் கதை போல் சொல்லப்பட்டுள்ளன.

உணவுப் பொருள் உற்பத்தி நடைமுறைகள், உணவை சமைக்கும் நடைமுறைகள், உண்ணும் நடைமுறை, உண்பதற்கான பாத்திரங்களின் வகைகள் படங்களுடன் தரப்பட்டுள்ளன. உண்ணும் நடைமுறையின் சிறப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us