முகப்பு » வர்த்தகம் » ஒருவனுக்கு ஒருத்தி

ஒருவனுக்கு ஒருத்தி பொருளாதாரமும் கலாச்சாரமும்

விலைரூ.500

ஆசிரியர் : எம்.ஆர்.வெங்கடேஷ்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நாட்டின் பொருளாதாரத்தில் குடும்பத்தின் பங்கு என்ன, பொருளாதாரத்தை பலதார மணம் எப்படி சீரழிக்கிறது, பொருளாதாரத்தை ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒருதார மணம் எப்படி சீராக்குகிறது என்பதை தெளிவாக, துணிச்சலாக விவரிக்கும் நுால்.

முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற எதிரெதிர் துருவங்களைக் கொண்ட கொள்கைகள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற மண நடைமுறையை சிதைத்தன. அது நாட்டின் பொருளாதாரத்திலும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குகிறது. பலதார மணம் வன்முறைக்கும், சுயநலத்திற்கும் வழிவகுத்து பொருளாதாரத்தையே சீரழிக்கிறது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

–- இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us