அன்பு, நட்பு, பாசம், கடமையை வலியுறுத்தும் குறுநாவல். பெரியாழ்வாரின் திருப்புகழ், நாகூர் அனிபாவின் பாடல், மாதா கோவில் தமிழ் வேத ஒலி, மதம் கடந்து எல்லார் மனதிலும் ஒலிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
விசாரணை நுட்பத்தை, ஒரே கொண்டாட்டம் கதை திகிலுடன் சொல்லும் விதம், இப்படியும் ஒரு காவல் அதிகாரி யோசிக்க முடியுமா என கேட்கத் துாண்டுகிறது. இயற்கை உரம் பயன்படுத்திய உணவின் அவசியத்தை, சமையல் கலைஞர் வாயிலாக வலியுறுத்தும் காவல் தெய்வம் கதை, அடுத்த சந்ததியை மனதில் வைத்துள்ளது.
ரயில் பயண சந்திப்பு உரையாடலை, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ கதை, ஒருவரை நல்லவரா, கெட்டவரா என எடை போட வலியுறுத்துகிறது. அன்பை பகிரும் கதைகள்.
– -டி.எஸ்.ராயன்